
About
"Swaathi designers, an exclusive costume designer shop for women is located at Madurai, Tamil Nadu, India. We offer customised tailoring service, machine embroidery work, Hand embroidery and Aari work by experienced and professional peoples. We are specialised in bridal costume designing.
We are proud to serve to make your special occasion as a memorable one with lot of creative and customised design portfolio."
ஸ்வாதி டிசைனர்ஸ், மகளிருக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பகம் மதுரையில் இயங்கி வருகிறது. மகளிருக்கான பிரத்யேக தையல் வேலைகள், மிஷின் எம்ப்ராய்டரி வேலைகள், கலைநயமிக்க ஹேன்ட் எம்ப்ராய்டிங் மற்றும் ஆரி வேலைப்பாடுகளை அனுபவம் வாய்ந்த தையற் கலைஞர்கள் மூலம் சிறப்பாக செய்து தருகின்றோம். மணப்பெண்களுக்கான ஆடைகளை வடிவமைப்பது எங்கள் தனிச்சிறப்பாகும்.
உங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களை, நீங்கா நினைவுகளாக மாற்றும் தனித்துவமிக்க ஆடைகளை வடிவமைத்து தருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்...
Services

We are conducting tailoring classes (only for ladies)
- Basic Tailoring Course
- Advance Tailoring Course
For more details Contact Us.....
தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது (மகளிருக்கு மட்டும்)
- அடிப்படை தையல் வகுப்புகள்
- மேல்நிலை தையல் வகுப்புகள்
மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்....
Contact
8925457312 |
swaathidesigners@gmail.com |
swaathidesigners@gmail.com |
1a, KarathePandiaRajan Complex Ponnagaram Broad Way, Arappalayam Cross Road, |